அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்

Sri Ranganatha Swamy Temple, Srirangam

பூஜை அட்டவணை

ஶ்ரீ ரங்கநாதர் சன்னதி

விஸ்வரூப சேவை 06:00 to 07:15
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 07:15 to 09:00
பொது தரிசன நேரம் 09:00 to 12:00
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 12:00 to 13:15
தரிசனம் நேரம் 13:15 to 18.00
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது) 18.00 to 18:45
தரிசனம் நேரம் 18:45 to 21.00
       
9 மணிக்கு மேல் கருவறை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது      
சிறப்பு தரிசனம் – Rs.250/- ஒரு நபருக்கு .      
விஸ்வரூப சேவை – Rs.100/- ஒரு நபருக்கு.      
பொது தரிசனம் – அனைத்து சேவை நேரங்களிலும்      
* * மேலே குறிப்பிடப்பட்ட நேரம் விழா நாட்களில் மாற்ற உட்பட்டவை      
       
pooja