Sri Ranganatha Swamy Temple, Srirangam

  • Pagal Pathu Day 4 – 2016

ஸ்ரீ நம்பெருமாள் சௌரிகொப்ரபாரக் கொண்ண்டை,இரத்தின நெற்றியில் பிளாட்டினம் அட்டிகை ,சந்திர-சூரியை ,திருமார்பில் இரத்தின லட்சுமி பதக்கம் ,பவளமாலை ,நெல்லிக்காய் மாலை ,,பஞ்சாயத மாலை ,18 சாரம் முத்தாரம் … அலங்காரத்தில்