அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்

Sri Ranganatha Swamy Temple, Srirangam

  • பொறுப்புத் துறப்பு

இந்த வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் முற்றிலும் தகவல்களை தெரிவிப்பவையாகும் மற்றும் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் நிர்வாகம் இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் பொருள் விளக்கத்தில் இருந்து எழும் எந்தவொரு சர்ச்சைக்கும் பொறுப்பு எதுவும் ஏற்றுக் கொள்ளாது.

ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் கிடைக்கக்கூடிய எழுத்தாக்கங்கள் மற்றும் உரைகளில் இருந்து எடுக்கப்படுகிற தகவல்களுக்கான அசல்தன்மைக்கு எந்தவொரு உரிமைக்கோரிக்கையையும் கொள்ளவில்லை. இந்த வலைத்தளம் ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய தொகுப்பு என கோவில் நிர்வாகம் உரிமைக்கோரவில்லை.

எனினும், பக்தர்களின் நலனுக்காக விரிவான தகவல்களை வழங்குவதற்கு நேர்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் ஒப்பந்தம், உரிமைத் தீங்கு அல்லது அப்படி இல்லை என்றால் வலைத்தளத்தை பயன்படுத்த முடிவதில் இருந்து, அல்லது பயன்படுத்த முடியாததில் இருந்து, அல்லது ஏதாவது உள்ளடக்கங்களில் இருந்து, அல்லது வலைத்தளத்தை அல்லது ஏதாவது அதனுடைய உள்ளடக்கங்களை பயன்படுத்துவதன் விளைவாக எடுக்கப்படுகிற ஏதாவது நடவடிக்கைகளில் (அல்லது எடுக்காமல் தவிர்ப்பதில் இருந்து) இருந்து ஏற்படுகிற ஏதாவது சேதங்களுக்கு பொறுப்பாளி ஆகாது.

ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் வலைத்தளத்தின் உள்ளடக்கங்கள் வைரஸ் நிரல்களால் அல்லது பாழ்படுத்துகிற அல்லது அழிக்கிற பண்புகள் கொண்ட வேறு எந்தவொரு காரணியாலும் பாதிப்புக்கு உள்ளாகாது என எந்தவொரு உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. பூஜை தகவல்கள், காலங்கள், மற்றும் வழங்கப்படுகிற ஆக்கச்செலவு ஆகியவை அவ்வப்போது மாறுபடலாம். வலைத்தளத்தில் உள்ள சில குறிப்பிட்ட இணைப்புகள் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் எந்தவொரு கட்டுப்பாட்டையும் கொண்டிராத மூன்றாவது கட்சிகளால் பராமரிக்கப்படுகிற சர்வர்களில் உள்ள ஆதாரவளங்களுக்கு வழிநடத்தலாம்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில் அத்தகைய சர்வர்களில் அடங்கியுள்ள எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் பொறுப்பு எதுவும் ஏற்றுக் கொள்ளாது.