அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்

Sri Ranganatha Swamy Temple, Srirangam

  • பணம் செலுத்துவதற்கான விருப்பத்தேர்வுகள்

  • கிரெடிட் / டெபிட் கார்டு (மாஸ்டர்/விசா)
  • காசோலை– திருச்சியில் செலுத்தத்தகுந்தது
  • வெளியூர் காசோலை
  • கேட்பு வரைவோலை – டெல்லி/ புதுடெல்லியில் செலுத்தத்தகுந்தது
  • நெட்பேங்கிங்– நேரடி டெபிட் கிரெடிட் கார்டு ஆன்லைன்
  • விசா மற்றும் மாஸ்டர் கார்டு

விசா மற்றும் மாஸ்டர் கார்டு பணம் செலுத்தல்கள் ஒரு ஆன்லைன் கட்டணச் செலுத்தம் கேட்வே அமைப்பால் செயற்படுத்தப்படுகிறது. நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்கள் தவறான நபர்களிடத்தில் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்பட தேவையில்லை, ஏனென்றால் உங்கள் வங்கி கிரெடிட் கார்டு பரிமாற்றத்தை எம்மிடம் எந்தவொரு தகவல்களையும் கடத்தாமல் நேரடியாக ஒப்புதலளிக்கும். ஏறத்தாழ 25-30 நொடிகளில் (உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து) உங்கள் வங்கி ஆன்லைன் கட்டணச் செலுத்தம் கேட்வே வழியாக பரிமாற்றங்களின் நிறைவை ஒரு ஒப்புதளிப்புக் குறியீட்டை வழங்கி உறுதிப்படுத்தும்

Srirangam.org வலைத்தளம் ஊடாகக் காணிக்கைகளை வழங்குதல் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாக்கும் நவீன மறைக்குறியீடாக்கம் தொழில்நுட்பத்தையும் மற்றும் இதர முறைகளையும் பயன்படுத்துகிறது. நீங்கள் நெட்ஸ்கேப்பின் SSL மறைக்குறியீடாக்கத்தை (பாதுகாப்பான பரிமாற்றங்களுக்கான இன்டர்நெட் செந்தரம்) பயன்படுத்தி உங்கள் ஆணைகளை வைக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், Srirangam.org வலைத்தளத்தில் ஒரு கிரெடிட் கார்டு மூலமாக காணிக்கைகளை வழங்குதல் என்பது ஒரு உணவகத்தில் ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதைக் காட்டிலும் பாதுகாப்பானது, ஏனென்றால் நாங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாத்து வைப்பதில்லை.

Srirangam.org வலைத்தளம் ஊடாகக் காணிக்கைகளை வழங்குதல் உங்கள் காணிக்கை செலுத்தும் அனுபவம் அந்தரங்கமாகவும், பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு உங்களுக்கு நடப்பில் இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய உயர்ந்த செந்தரங்களுடன் கூடிய பாதுகாப்பை வழங்குகிறது. ஆன்லைன் நுகர்வோர்களுக்கு பத்திரத்தன்மை என்பது தலையாய அக்கறை சம்பந்தப்பட்ட விடயமாக உள்ளது. Srirangam.org வலைத்தளம் ஊடாக காணிக்கை வழங்கல் ஒரு வெரிசைன் சான்றளிக்கப்பட்ட வலைத்தளமாகும் மற்றும் எமது வலைத்தளத்தில் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தல் பத்திரமாக செயற்படுத்தப்படுகிறது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்:

Srirangam.org காணிக்கைகள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாக்கும் நவீன மறைக்குறியீடாக்கம் தொழில்நுட்பத்தையும் மற்றும் இதர முறைகளையும் பயன்படுத்துகிறது. நீங்கள் நெட்ஸ்கேப்பின் SSL மறைக்குறியீடாக்கத்தை (பாதுகாப்பான பரிமாற்றங்களுக்கான இன்டர்நெட் செந்தரம்) பயன்படுத்தி உங்கள் ஆணைகளை வைக்கலாம். நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்கள் தவறான நபர்களிடத்தில் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்பட தேவையில்லை, ஏனென்றால் அதற்கென ஒப்புதலளிக்கப்பட்ட நபர் மட்டுமே உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை அணுகிப்பெற்று செயற்படுத்துவார். உண்மையில் சொல்லப்போனால், Srirangam.org வலைத்தளத்தில் ஒரு கிரெடிட் கார்டு மூலமாக காணிக்கைகளை வழங்குதல் என்பது ஒரு உணவகத்தில் ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதைக் காட்டிலும் பாதுகாப்பானது, ஏனென்றால் நாங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை பாதுகாத்து வைப்பதில்லை. Srirangam.org வலைத்தளம் ஊடாகக் காணிக்கைகளை வழங்குதல் உங்கள் காணிக்கை செலுத்தும் அனுபவம் அந்தரங்கமாகவும், பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு உங்களுக்கு நடப்பில் இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய உயர்ந்த செந்தரங்களுடன் கூடிய பாதுகாப்பை வழங்குகிறது. காசோலை – ஸ்ரீரங்கத்தில் செலுத்தத்தகுந்தது.

நீங்கள் இந்த பணம் செலுத்த விருப்பத்தை தேர்வு செய்திருந்தால், ஒரு அணையை வைப்பதில் நீங்கள் பெறுகிற கடைசி படிநிலையான ஆணை படிவத்தை முழுமையான விவரங்களுடன் தயவுசெய்து அச்சிடவும் மற்றும் அதை காசோலையுடன் சேர்த்து “இணை ஆணையர் / செயல் அதிகாரி”க்கு சாதகமாக அனுப்பி வைக்கவும்.

தயவுசெய்து காசோலையை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில்,
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620 006,
தமிழ்நாடு, இந்தியா

வங்கியில் காசோலை தீர்க்கப்பட்ட பிறகு oஉங்கள் ஆணை அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக நாங்கள் 1 வாரத்தில் அனுப்பி வைக்கிறோம்.

வெளியூர் காசோலை:

நீங்கள் இந்த பணம் செலுத்த விருப்பத்தை தேர்வு செய்திருந்தால், ஒரு அணையை வைப்பதில் நீங்கள் பெறுகிற கடைசி படிநிலையான ஆணை படிவத்தை முழுமையான விவரங்களுடன் தயவுசெய்து அச்சிடவும் மற்றும் அதை காசோலையுடன் சேர்த்து “இணை ஆணையர் / செயல் அதிகாரி”க்கு சாதகமாக அனுப்பி வைக்கவும்

தயவுசெய்து காசோலையை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில்,
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620 006,
தமிழ்நாடு, இந்தியா

காசோலைக்கு வங்கியிலிருந்து உரிய தொகை வரவு வைக்கப்பட்டவுடன், இது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக இரண்டு வாரங்களுக்குள் உங்களுக்கு கிடைக்குமாறு நாங்கள் அதை அனுப்பிவைப்போம்